பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து - Paninthu kuninthu um paatham vizhunthu

பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்

கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து

சாஷ்டாங்கமாய் விழுந்து ஆராதிப்பேன் - 2

பரிசுத்தரே பரிசுத்தரே

பரிசுத்தரே என் இயேசுவே - 4 - பணிந்து

பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து - Paninthu kuninthu um paatham vizhunthu

Paninthu kuninthu um paatham vizhunthu

Parisuthare ummai aaradhipaen

Kreedangal kaazhattri paadhaththil vaithu

Saashtaangamai vizhundhu aaradhipaen

Parisuththarae

Parisuththarae

Parisuththarae

En yesuvae